


Rescued
கண்ணியம்மா (80)
ஏரிக்கரை சாலை, வெங்கட்ராமன் நகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்தவரை கருணை உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் மீட்டு கவசா முதியோர் இல்லத்தில் சேர்த்தோம்.
Found alone near Ericaikkarai Road, Venkatraman Nagar — rescued by Karunai Ullangal Trust and now safe at Kavasa Elders' Home.
Help another person reach safety
Your donation supports rescue, food, medicine and shelter.